Saturday, October 10, 2009

Valaigaapu Kavidhai

this is what i wrote for ramya's valaigaapu aka baby shower

கரம் கொடுத்தாள்
கை பிடித்தேன்

வரம் கேட்டாள்
உயிர் தந்தேன்

சிறை வைத்தாள்
பத்து மாதம்

பிறை விலங்கு விலக்க
வளை அணி விழா

மார்கழி ஐந்தில்
மேட்டுபட்டி சந்தில்

கரம் கூப்பி
அழைக்கின்றேன்

உண்மைகள் பொய் ஆக
உங்கள் மொய் - என்

வங்கி கணக்கை
நிரப்படும்.

2 comments:

Unknown said...

Marubadiyum vaazthukkal!! sooper kavidhai.. valaikaapu moi account open panniteengala :)

Raj said...

தங்களின் வங்கி கணக்கு எண் என்னவோ??