Friday, September 18, 2009

En Thaai Pirandha Desam

I have known this song for a long time and its one of the songs close to my heart. When I listened to this now, I can relate this to the lost cause. I have just given the verses which I felt were directly related to the lost cause. The movie is Siraichalai (Kalapaani in Hindi) and music by Ilayaraja. The songs starts as 'Idhu Thaai Pirandha Desam...'

வீரனை குண்டுகள் துளைக்காது
வீரத்தை சரித்திரம் புதைக்காது

நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள்
வாடகை மூச்சில் வாழாது

இறந்த உயிர்களோ கணக்கில்லை
இருமி சாவதில் சிறப்பில்லை

இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடி ஏத்து!

நிலத்தடியில் புதைந்திருக்கும்
பிணங்களுக்கும் மனம் துடிக்கும்

தாயோ பத்தே மாசம் தான்
அதிகம் சுமந்தது தேசம் தான்

உயிரும் உடலும் யார் தந்தார்?
உணர்ந்து பார்த்தால் தேசம் தான்

இந்த புழுதி தான் உடல் ஆச்சு
இந்த காற்று தான் உயிர் மூச்சு

இன்று இரண்டுமே பறி போச்சு
இன்னும் என்னடா வெறும் பேச்சு?

No comments: