சமீப காலமா, ரோட்ல, வெளி இடத்துல திடிர்னு சின்ன பசங்க என்ன பார்த்து 'Uncle' அப்படின்னு கூப்பிடும் போது - அந்த சத்த காற்றலைகள், சில (பவர்புல்) அணுக்கள் கூட சேர்த்து, மேலும் அதிர்வுற்று - என் காதுக்குள் "Rajini Uncle...நான் இங்க இருக்குறேன்" அப்படின்னு குட்டி மீனா சொல்ற மாதிரி வந்து சேர ஒரே காரணம் - ஒரு சராசரி தமிழன் தன் சாதாரண அன்றாட வாழ்க்கை நிகழ்வில், நின்னாலும், நடந்தாலும், தன்னகுள்ள இருக்குற Style sense ஒரு படி மேல உணர, வெளிபடுத்த உதவிய தலைவர் தான். He simply was the key to unlock the Style potential of our own making. Happy Birthday Thalaivaa!
No comments:
Post a Comment