Thursday, November 24, 2011

தன்மான தமிழன்

கூடங்குளம்'னா குத்த வச்சு  எதிர்ப்பு தெரிவிக்கிறான் ....முல்லை பெரியாறு'னா முட்டி பார்க்கிறான்...அங்கிட்டு சில்லறை வணிகத்துல 51% அந்நிய முதலீடுனு  செய்தியா வருது....அப்போ மட்டும் செவி மூடி வாய் மூடி அமைதியாய் இருக்கிறான் மானமுள்ள தமிழன். அநேகமா சானல் மாத்தி சீரியல் பார்ப்பான்.  

எது பிரச்சனையோ எத அலசி பார்த்து முடிவு எடுக்கனுமோ, அத விட்டுடுறான்....எவனோ சீண்டி விட்டு வேடிக்கை பாக்குறதுலே, வெளுத்து வாங்குறான். 

உருப்புடும். 

No comments: