Found these beautiful words in the song 'mannipaya' from Vinnai Thaandi Varuvaya...will try translating below
காற்றிலே ஆடும்
காகிதம் நான் -
நீ தான் என்னை
கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி
அன்பில் முடிக்கிறேன் -
என் கலங்கரை விளக்கமே!
I was still a paper
when you picked up
Then
I became a letter
beginning and ending
only with love.